விண்ணப்பத்தை கேட்பவரே – என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1.
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – ஐயா – விண்ணப்பத்தை
2.
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே – ஐயா- விண்ணப்பத்தை
3.
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினர் – ஐயா- விண்ணப்பத்தை
4.
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தர்த்தரையா – ஐயா- விண்ணப்பத்தை
vinnabpaththai kedpavare – en
kannarai kanpavare
sukam dharupavare sthoththiram iyesaiya
1.
ummal kudum ellam kudum
oru varththai sonnal pothum – aiya – vinnabpaththai
2.
manathuruki karam neeti
athisayam seypavare – aiya- vinnabpaththai
3.
sithdham undu suthdhamaku
enru solli sukamakkinar – aiya- vinnabpaththai
4.
en noykalai siluvaiyile
sumanththu dharthdharaiya – aiya- vinnabpaththai